இணைக்குறள் Inaikkural

திருக்குறளின் குறள் வெண்பா யாப்பில் 1,330 புதிய தமிழ்க் குறள்கள். கிருஷ்ணா.1,330 original Tamil couplets in the kural metre of the Thirukkural, each with English. By Krishna.

Where to startஎங்கிருந்து தொடங்குவது

One verse from each of the 133 chapters, chosen for the insight most worth carrying.ஒவ்வோர் அதிகாரத்திலிருந்தும் ஒரு குறள்: நெஞ்சில் சுமந்து செல்லத் தக்க கருத்துக்காகத் தேர்ந்தவை.

Three booksமூன்று பகுப்புகள்

  1. உள்ளம்The Inner Chapters 1 to 38: perception, drives, reckoning, character, resolution.அதிகாரங்கள் 1–38
  2. உலகம்The Outer Chapters 39 to 108: the given, bodily life, work and craft, wealth and measure, ways and chances, going out, conduct in shared life, order, fracture and repair, ideals, what endures.அதிகாரங்கள் 39–108
  3. உறவுThe Bond Chapters 109 to 133: absence, the arrival, the deepening, strain, the end of things.அதிகாரங்கள் 109–133

Inaikkural: Inai means more than one thing. One walks with you. Two become a pair and remain two. Two are linked and both are whole. Inaikkural does these things. It travels with Thirukkural and contemplates the world it sees through the lens of our world today.

இணைக்குறள். இணை என்ற சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. உடன் நடப்பது இணை. எதிரே நின்று ஈடுகொடுப்பதும் இணைதான். இரண்டையும் பிணைத்து, ஒவ்வொன்றும் தனித்து நிற்க இடம் தருவதும் இணையே. திருக்குறளுக்கு இந்நூல் அப்படி ஓர் இணை. தொன்னூலின் அருகில் நின்று அதன் வடிவத்தைக் காக்கிறது. பார்வையை மட்டும் இன்றைய வாழ்வின் பக்கம் திருப்புகிறது.

Read the prefaceமுன்னுரையைப் படிக்க

Share the bookநூலைப் பகிர

Use this to share the book with others: they point their phone's camera at the code and the site opens.

இந்நூலைப் பிறருடன் பகிர இதைப் பயன்படுத்துங்கள்: அவர்கள் தம் கைப்பேசிக் கேமராவை இக்குறியீட்டின் மேல் காட்டினால் தளம் திறக்கும்.

QR code for inaikkural.com
inaikkural.com

A verse a day: follow Inaikkural on WhatsApp or Telegram.

நாளும் ஒரு குறள்: வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் வழியாக இணைக்குறளைப் பின்தொடருங்கள்.